tag:blogger.com,1999:blog-14837291.post496307750174136886..comments2023-11-24T12:06:38.997+01:00Comments on இணைப்பு: இணையத்தில் புதிது - ரியா நுட்பம்U.P.Tharsanhttp://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-14837291.post-7633243816173717032009-03-29T16:43:00.000+02:002009-03-29T16:43:00.000+02:00உங்கள் உடனடித் தனி மடலுக்கு மிக்க நன்றி. சேவைகள் த...உங்கள் உடனடித் தனி மடலுக்கு மிக்க நன்றி. சேவைகள் தொடரட்டும்.

ஆனால் பதிவிட்டு ஒரு வாரம் ஆனபிறகு நகலெடுத்துக்கொள்ளவும். உடனே வேண்டாம். சரியா.Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14837291.post-29855793479638114162009-03-29T13:53:00.000+02:002009-03-29T13:53:00.000+02:00பதில் தனிமடலில் :-(( :-))பதில் தனிமடலில் :-(( :-))U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14837291.post-56835835225707700792009-03-29T09:38:00.000+02:002009-03-29T09:38:00.000+02:00பதிவுகளைச் சுடுபவர்கள் கவனத்திற்கு :ஒருத்தர் ஒரு ப...பதிவுகளைச் சுடுபவர்கள் கவனத்திற்கு :

ஒருத்தர் ஒரு பதிவைச் சுட்டார். அது யூத்ஃபுல் விகடன் வரை போயிருச்சு.

நானாவது அதை ஆங்கிலத்திலுருந்து சுட்டேன். அவர் தமிழில் இருந்து சுட்டார். அது யூத்ஃபுல் விகடன் வரை போயிருச்சு.

இருந்தாலும் விகடனார் ஒரிஜினலைவிட டூப்ளிகேட்டை மதித்துள்ளார்.

http://yespinki.com/2009/03/blog-post_23.html

கடந்த பதிவு “சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும்..”
விகடனின் சிறந்த ப்ளாக் பிரிவில் தேர்ந்தெடுக்க பட்டமைக்கு என்னுடைய நன்றிகள் ! கூடவெ தமிழ்நெஞ்சம் அவர்களுக்கும் என் நன்றி!!
http://youthful.vikatan.com/youth/bcorner.asp
என்ற விகடன் முகவரிஇல் குட் Blogs பிரிவில் காண்க ..

சுட்ட இடம் :
http://www.tamilnenjam.org/2008/12/2008.html

பதிவுகளைச் சுடுபவர் கவனத்திற்கு.. இனிமேல் நீங்கள் சுட்ட பதிவுகளுக்கு எப்போதாவது விகடனின் ஒத்துழைப்பு இருந்தால் அதை மட்டும் எனக்குத் தெரிவியுங்கள் அது போதும்.

ஏனெனில் விகடனாருக்கு சுட்ட பதிவு எது? / ஒரிஜினல் பதிவு எது என்று வித்தியாசம் தெரியாது. அதற்காகத்தான்.

மற்றபடி நீங்கள் அனைவரும் எனது நண்பர்களே.

தாராளமாக உங்களுக்கு விருப்பமிருந்தால் பதிவுகளைச் சுடலாம்.
எனக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம் இல்லை.

ஆனால் விகடனில் சுட்ட பதிவு அங்கீகரிக்கப்பட்டால் மட்டும் எனக்கு ஒரு கமெண்டு போடுங்கள். அது போதும்..Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14837291.post-63099072068892836102009-03-29T09:26:00.000+02:002009-03-29T09:26:00.000+02:00Hi, It was taking more than 40 minutes for writin...Hi, It was taking more than 40 minutes for writing this kind of posts.

I referred 12 sites for writing this post.

You simply made copy of it and using it.

Please consider our effort. Please do some appreciation. Instead of copying, and pasting here.. please consider our effort.

உங்கள் கடையிலேயும் விளம்பரம் போடுறீங்க. எங்கள் கடையிலேயும் விளம்பரம் போடுறோம்.

நாங்க ஒரு போஸ்ட் போடுவதற்கே 40 முதல் 60 நிமிடம் செலவழிச்சு - பல சைட்களை ரெஃபர் செய்து போடுறோம்.

நீங்க சும்மா ஜல்லியா காப்பி-பேஸ்ட்டிட்டு நைஸா ஒரு டிஸ்க்ளைமர் விட்டுடுரீங்க. நெட்டில் சுட்டது அப்படின்னு.

நான் என்னுடைய தளங்களில் பிற இணையத்தில் கண்ட படங்களை சுட்டுப்போடுவேன். ஆங்கிலத் தளத்தில் மடேர் மடேர்னு சுட்டுப்போடுவேன்..

ஆனால் தமிழ் தளத்தில் உக்காந்து மூளையைக் கசக்கி ஒரு பதிவு போட்டு ஓட்டு வாங்கி பப்ளிஷ் ஆகி.. இவ்வளவு தடைகள்.

கொஞ்சம் எங்களையும் கன்சிடர் பண்ணுங்க மச்சி..

tamilnenjam@gmail.comTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.com