Sunday, July 6, 2008
பிறந்த நாள் தகவல்கள்
உங்கள் பிறந்த நாளை இங்கே தந்தால் அது சம்பந்தப்பட்ட தகவல்களை தொகுக்கிறார்கள், பிறந்த கிழமையிலிருந்து பலன்கள் வரை. அதே போல கடைசியாக இருக்கும் பெயர் பற்றிய தகவல்களும் அருமை.ஆனால் இன்னும் நன்றாக மேம்படுத்தி நல்ல லாபம் பார்க்கலாம், அநேகமாக இந்நேரம் யாராவது செய்யஆரம்பித்திருப்பார்கள்.
windows media center இப்போது இலவசமா??

விண்டோசின் இறுதி இயங்குதளமான வீஸ்டாவுடன் விண்டோஸ் மீடியா சென்ரர் என்றும் வந்தது பல DVD ரசிகர்களை இது வளைத்துப் போட்டுக் கொண்டது. ஆனால் இதோ செயற்பாடுகளுடனும் இடைமுகப்பு தோற்றத்துடனும் MediaPortal எனும் மென் பொருள் வெளியிட்டிருக்கிறார்கள் இது முற்றிலும் இலவசமானதும் திறந்த மூல மென்பொருளும் ஆகும்.
இதில்வீடியோக்கள் ((divx, mpeg... .இவையும் இயங்குமாம்))ஓடியோக்கள்போட்டோக்கள்இணைய தொலைக் காட்சிகள் வானொலிகள் ((தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளை பதிவு செய்யலாம்...)))வானிலை என பிரமாண்டமான வடிவமைப்பாக காட்சி தருகிறது.
இதில் விண்டோஸ் மீடியா சென்ரரில் இல்லாத வசதிகளாக கேம்ஸ் ((Tetris or Sudoku! இவை உட்பட)) RSS ஐ காட்சிப்படுத்துதல் என மேலும் பல அட்டகாச வசதிகளும் இருக்கிறது.
இதற்க்கு எங்களுக்கு பிடித்தமான இடைமுகப்புக்களுக்கான நீட்சிகளும் கிடைக்கின்றன.
மேலதிக தகவலுக்கும் தரவிறக்கத்திற்க்கும் :-http://www.team-mediaportal.com
ஒரு click ல் அனைத்து செயலிகளையும் இணையத்தில் நிறுவ
ஒரு கிளிக்கில் அனைத்து திறந்த மூல இணைய செயலிகளைகளை ((Open Source internet applications)) நிறுவ இந்த பொதி உதவும் இதனால் இணைய அறிவு உடையவர்கள் தான் இணையத்தை நிறுவி பயன்படுத்த முடியும் என்ற வரவிலக்கணம் உடைத்தெறியப்படுகிறது.இதன் பயன்கள்
தளஇணைப்பு:-http://bitnami.org/
மேலதிக விபரங்களுக்கு:-http://www.makeuseof.com/dir/bitnami/
இசைவடிவமைக்க உதவும் இலவச மென்பொருள்

நீங்கள் இசைப்பிரியரா உங்கள் கணணியில் நீங்கள் உங்களுக்கு விரும்பிய இசையை உருவாக்க விருப்பமா? கவலையை விடுங்கள் லினக்ஸில் இயங்கக் கூடிய இலவச திறந்த மூல மென்பொருள் உங்களுக்கு உதவும். பல வித ஒலிகளை உருவாக்கவதுடன் உங்களால் அவற்றை கலந்து சிறந்த ஒரு இசையை உருவாக்கவும் முடியும்மேலதிக செய்தி் மற்றும் தரவிறக்கம் :-http://www.hydrogen-music.org
Friday, July 4, 2008
ஆன்லைன் கேம்ஸ்
இலவச விளையாட்டு தளங்கள் நிறைய இருப்பினும் அச்சந்தைக்குள் இத்தளம் புதிது.மற்ற தளங்களின் இலவச கேம்களை இங்கே தொகுத்திருக்கிறார்கள், ப்ளாஷ் கேம்கள் என்பதால் சில நிமிடங்களில் லோட் ஆகி விடும்.
Subscribe to:
Posts (Atom)