Tuesday, October 25, 2005

தீபாவளி தீபாவளி

தீபத்திருநாளாம் தீபாவளிக்கு தங்களின் உறவினர்களுக்கு தீபாவளிவாழ்த்து அட்டைகளை இணையத்தில் அனுப்ப இங்கே செல்லுங்கள். இது தவிர வேறு நல்ல சுட்டிகள் இருந்தால் எழுதிவிடுங்கள். ;-)) நான் பாவிப்பதற்கு.

Friday, September 2, 2005

அறுசுவை

நாவிற்கு சுவைதரும் ஏராளமான உணவுகளின் செய்முறை குழுமியுள்ள இடம்.

Monday, August 8, 2005

இலவச மென்பொருட்கள்

தங்களுக்கு தேவையான மென்பொருட்கள் வேண்டிய அளவில் இத்தளங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. சில மென்பொருட்கள் குறிப்பிட்ட கால எல்லைவரை பயன்படுத்தகூடியதாயும்,சில இலவச மென்பொருட்களாகவும் கிடைக்கின்றன. இவை எனக்கு தெரிந்த தளங்கள் மட்டுமே. தங்களுக்கும் இதுபோல வேறு சுட்டிகள் தெரிந்திருப்பின் எழுதவும்.


Tuesday, August 2, 2005

Imageshack

உங்களிடமிருக்கும் புகைப்படங்களை இங்கே ஏற்றி அவற்றை வேவ்வேறு அளவுகளில் தங்களின் தளத்தில் போட்டுக்கொள்ளலாம்.

Friday, July 29, 2005

Online தமிழ் புத்தகங்கள்

இத்தளத்தில் தமிழ் புத்தகங்களை onlineஇல் வாசிக்க முடியும். தங்களால் முடிந்த பண உதவியை அழித்தால் அவர்கள் மேலும் பல நூல்களை இணையத்தில் பதிக்க உதவியாய் இருக்கும்.