தங்களுக்கு தேவையான மென்பொருட்கள் வேண்டிய அளவில் இத்தளங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. சில மென்பொருட்கள் குறிப்பிட்ட கால எல்லைவரை பயன்படுத்தகூடியதாயும்,சில இலவச மென்பொருட்களாகவும் கிடைக்கின்றன. இவை எனக்கு தெரிந்த தளங்கள் மட்டுமே. தங்களுக்கும் இதுபோல வேறு சுட்டிகள் தெரிந்திருப்பின் எழுதவும்.