Monday, June 30, 2008

விண்டோஸ் லைவின் புளொக் எழுதி





விண்டோஸ் லைவ் சேவை அண்மையில் ஒரு எழுதியை வெளியிட்டது அதிலிருந்து நேரடியாக புளொக்கிங் மற்றும் மின்னஞ்சல் செய்யும் வசதிகள் உள்ளன மேலும் அதன் சிறப்பம்சங்கள்



*இதனைப் பயன்படுத்தி வடிவமைத்து கீழ்கண்ட புளொக் சேவைகளில் நேரடியாக பதிவேற்றலாம்

blogger, wordpress,மற்றும் பல



*குறிச்சொற்கள் வீடியோ போட்டோ ஓடியோ முதலியவற்றை நேரடியாக சேர்க்கலாம்



*இணைப்புக்கள் மற்றும் எழுத்துப் பிழை திருத்தும் வசதி



இதை பதிவிறக்க இங்கே





உரிமை தமிழ்பித்தன்

உங்கள் வீடியோவை ஒன்லைனில் வைத்து எடிற் செய்ய

நீங்கள் வைத்திருக்கும் வீடியோக்களை இலகுவாக எடிற் செய்ய இது உதவும்

http://www.jaycut.com/

இதன் பயன்கள்
1) ஒலிசேர்க்கலாம்
2)புகைப்படங்களை வைத்து விபரண வீடியோ தயாரிக்கலாம்
3)வீடியோவையும் இணக்கலாம்
4)எடிற் செய்து பதிவிறக்கலாம்
5)நேரே youtube க்கு மாற்றலாம்

Sunday, June 29, 2008

வீடியோ தேடு தளம்

புகழ்பெற்ற வீடியோ தளங்களில் தேட வசதியாக இத்தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.இங்கு Google,yahoo,ifilm மற்றும் youtube ஆகியவற்றிலிருந்து தேட முடியும்.உறுப்பினராகும் வசதியும் உண்டு.மற்ற இசை போன்ற தேடுதல் வசதிகளும் உண்டு

கோப்பு உடைக்க (ம்ம்ம்... File Splitter)

பெரிய அளவிலான கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்ப முடியாமல் கஷ்டப்படுபவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.நீங்கள் செய்ய வேண்டியது இந்த செயலியை பதிவிறக்கம் செய்வது தான்.இது தரப்படும் கோப்பை எத்தனை பாகமாகவும் பிரிக்கும்,அதே போல பிரிக்கப்பட்ட கோப்புகளையும் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம்.

உரிமை இனியதளம்

எந்த அளவிலும் கோப்புகளை அனுப்ப


எந்த அளவிலும் இருக்கும் கோப்பு(file)களை அனுப்ப இந்த செயலி உதவுகிறது.இதை அனுப்புனரும்(sender), பெறுநரும்(receipient) பதிவிறக்கம் செய்து கொண்டால் போதுமானது.
மின்னஞ்சல் மூலம் இது செயல்படுகிறது,எல்லா கோப்புகளும் .pando என்று மாற்றப்படும்,பிரிவியூ முறையில் அனுப்பப்பட்ட கோப்புகளை பதிவிறக்கம் செய்யுமுன்பேயும் பார்த்துக் கொள்ளலாம்.இப்போதைக்கு betaவில் இருப்பதால் 1 GB வரை மட்டுமே அனுப்ப இயலும்,விரைவில் கட்டுப்பாடற்ற வகையில் எந்த அளவுள்ள கோப்புகளையும் அனுப்ப வகை செய்யப்படும் என்கிறார்கள்.

Saturday, June 28, 2008

youtube வீடியோ தரவிறக்க

http://www.flvix.com/
http://www.vconvert.net/
நீங்கள் பார்க்கும் வீடியோ அனைத்தையும் விரும்பிய கோப்பாக மாற்றி தரவிறக்க இந்த தளங்கள் உதவுகின்றன. அது கீழ்காணும் கோப்புகளாக மாற்றும் wmv, .mov, .mp4, .3gp, .mp3, and .flv.


உரிமை தமிழ்பித்தன்

இணையம் அமைக்க இலவச இடம்

இடக்கொள்ளவு -5Gb
bandwidth -15Gb
விளம்பரங்கள் இல்லை
mysql databases -5
full phpmy admin support
ftp access
subdomain (yourname.iifree.net)
உங்கள் டெமைனையும் பாவிக்கலாம்


http://www.iifree.net/

உரிமை தமிழ்பித்தன்

ஸ்மைலால்(smilies) அசத்துங்கள்

உங்கள் மின்னஞ்சலிலும் வலைப்பதிவிலும் smilies சேர்க்கவும்

அரட்டை அடிக்கும் போது போ(f)ர் அடித்தால் இந்த தளம் தருகின்ற மென்பொருள் துணை கொண்டு அனிமேசன்கள் ,ஒலிகள் கொண்டு அசத்திடுங்கள்



SweetIM



இது ஒத்திசையக் கூடிய சேவைகள்

MSN, AIM & Yahoo Messengers, Yahoo email, Gmail, Hotmail, Blogs, Forums, and Social Networks







உரிமை தமிழ்பித்தன்

பைல் சேமிப்பான்



*இது 5Gb வரையான இடக்கொள்ளவை வழங்குகிறது*ஒரு பைலின் கொள்ளளவு 250mb வரையிருக்கலாம்
*99% வீதம் அனைத்து வகை பைலையும் ஏற்றுக்கொள்கிறது*நேரடியாக உங்கள் தளத்திலேயே இணைப்பை வழங்கலாம்(hot linK)
*காத்திருக்கவேண்டியதில்லை (no waiting)
*காலவரையற்ற பதிவிறக்கம் (not deleted)
*வரையறையற்ற பதிவிறக்கம்(unlimited downloads)
*பதிவேற்ற மென்பொருள் மூலமும் பதிவேற்றலாம்(இலவசமாக தருகிறார்கள்)
* உலாவி மூலமும் பதிவேற்றலாம்*பைல்களை வகைப்படுத்தி பதிவேற்றலாம்(folders)
*முற்றிலும் இலவசமானது

Friday, June 27, 2008

இலவச மொபைல் போன் மென்பொருட்கள்,Games,wallapers......

கைத்தொலைபேசி என்பது எமது இணைபிரியாத நண்பர்களாகி விட்டது.ஒரு நாள் அது இல்லாவிடில் ஒரு கையை இழந்த மாதிரி அவஸ்த்தைப்பட்டு இருப்பீர்கள்..உங்கள் கைத்தொலைபேசிக்கு Themes, Ringtones,Games,Wallpapers,Video,Screen savers,Softwars போன்றவற்றை தேடி அலைந்து கொண்டிருப்பீர்கள்..இதோ நீங்கள் தேடிய அனைத்தையையும் இலவசமாக இந்த இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்!...பயன்படுத்துங்கள்..பயனடையுங்கள்!..

http://www.mobile9.com/

Nokia users
http://phone.mobile9.com/nokia/

Sony Ericsson users

http://phone.mobile9.com/sony-ericsson/

இணைபக்கங்கள் வடிவமைக்க உதவும் தளங்கள்

இணையத்தில் பலர் சொந்தமாக தளம் அமைக்க நினைக்கும் வேளையில் அவர்களுக்கு வடிவமைப்பு அறிவின்மையால் அத்திட்டத்தை கைவிடுகின்றனர் சில தளங்கள் இலகுவாக அமைக்க சில கருவிகளை தருகின்றன பயன்படுத்தி பாருங்கள்
Wufoo- online வைத்து CSS and XHTMLஆகியவற்றினை வடிவமைக்க உதவும்
freewebs -சாதாரணவகை பக்கங்களை இலகுவாக அமைக்க உதவும்
weebox -பிளாஸ் வகை பக்கங்களை வடிவமைக்க உதவும்
Weebly -எந்தவகையான பக்கங்களையும் வடிவமைக்க உதவும்
sampa -சாதரணவகை வடிவமைப்பு



உரிமை தமிழ்பித்தன்

பைலை பகிர்ந்து கொள்ள....



http://www.zshare.net/

*பிளாஷ

*வீடியோ

*ஓடியோ

*இமேச்

*மற்றும் பல.......-ஆகிய பைல்களை சேமிக்க உதவும்-60 நாட்களில் தானாகவே அழிக்கப்பட்டு விடும்பதிவிறக்கம் அதிவிரைவானதுகாத்திருக்க வேண்டியதில்லை (உடனடி தரவிறக்கம்)ஒரு பைலுக்கும் அடுத்த பைலுக்கும் இடையிலும் நேர கட்டுப்பாடு கிடையாது





உரிமை தமிழ்பித்தன்

online ஓடியோ எடிற்றர்

adition இல் செய்கின்ற அனைத்தையும் இதிலே செய்ய முடிகிறது

http://www.splicemusic.com/

1)நேரடியாக உங்கள் குரலை பதிவு செய்தல்

2)ஒலிகளை பதிவேற்றி எடிற் செய்தல்

3)இந்த தளத்திலேயே சேமித்து வைத்து பகிர்ந்து கொள்ளலாம்

4)ஒலித்தொகுப்புகளை

பகிரலாம்இது இணைய சேவை மையங்களிலிருந்து பதிபவர்களுக்கு நல்ல தொரு சேவை

Splice gives anyone, anywhere the ability to collaborate on music right through a web browser. Users can upload or record sounds, make songs, listen to other user's songs, make remixes, make friends and a whole lot more.splice, splicemusic, music, sequencer, flash, online, make, remix, record, sounds, songs, friends, community, creative, commons என்று தனது சேவையை சுருக்கமாக சொல்கிறது



உரிமை தமிழ்பித்தன்

Monday, June 2, 2008

இலவச audio editing software



நீங்கள் ஒலிப்பதிவு போடுவதற்க்கு தடையாக audio editing மென்பொருள்தான் என்றால் இனி கவலையை விடுங்கள் இதே ஒரு இலவச ஒடியோ எடிற்றிங் மென்பொருள் http://audacity.sourceforge.net/என்ற முகவரியில் சென்று தரவிறக்கி ஒலிப்பதிவை தொடருங்கள்


இதில் கையாளக்கூடிய பைல் வகைகள் mov, aac, m4a and ம்ப௩


பிற்குறிப்பு;-அனைத்து இயங்குதளங்களுக்கும் ஒத்திச்சைக்கும்

உரிமை : தமிழ்பித்தன்

புதிய வரவு மின்னஞ்சல்கள்

பல மின்னஞ்சல் சேவைகள் பாவனையில் உள்ளன. ஆனாலும் பலரால் yahoo gmail hotmail(livemail) போன்றவையே பயன்படுத்தப்படுகின்றன பல வேறு துறைகளில் சக்கை போடுவனவும் தற்போது களத்தில் குதிக்க ஆரம்பித்து விடுகின்றன அப்படி புதிதாக அறிமுகமாகிய சில மின்னஞ்சல்கள்.

http://www.azoocamail.com/
இத்தளமானது வீடியோ ஈமெயில் ஆனுப்புவதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றபடி வழமையான அனைத்து வசதிகளும் இதில் உண்டு நேரடியாக நீங்கள் வெப் கமரா கொண்டு வீடியோ மின்னஞ்சலை தயாரித்து அனுப்பலாம். எந்த மென்பொருளும் உங்களுக்கு தேவையில்லை ஓடீயோவும் அதுபோலவே, 250 mb வரையான வீடியோவை ஒரே தடவையில் அனுப்பலாம்.

http://www.twittermail.com/
hi5 போல நண்பர்களை இணைக்க உதவிய twitter தற்போது தனது மின்னஞ்சலைப் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்கு கணக்கு வைத்திருப்போரே உள்நுழையலாம் மற்றவர்கள் வரிசையில் நிற்க வேண்டியதுதான் அதில் உள் நுழைந்தவர்கள் அனுப்ப வேண்டும். நான் கோரிக்கை விடுத்திருக்கிறேன், கிடைத்தால் உங்களுடன் பகிர்கிறேன்.

உரிமை : தமிழ்பித்தன்