எந்த அளவிலும் இருக்கும் கோப்பு(file)களை அனுப்ப இந்த செயலி உதவுகிறது.இதை அனுப்புனரும்(sender), பெறுநரும்(receipient) பதிவிறக்கம் செய்து கொண்டால் போதுமானது.
மின்னஞ்சல் மூலம் இது செயல்படுகிறது,எல்லா கோப்புகளும் .pando என்று மாற்றப்படும்,பிரிவியூ முறையில் அனுப்பப்பட்ட கோப்புகளை பதிவிறக்கம் செய்யுமுன்பேயும் பார்த்துக் கொள்ளலாம்.இப்போதைக்கு betaவில் இருப்பதால் 1 GB வரை மட்டுமே அனுப்ப இயலும்,விரைவில் கட்டுப்பாடற்ற வகையில் எந்த அளவுள்ள கோப்புகளையும் அனுப்ப வகை செய்யப்படும் என்கிறார்கள்.
No comments:
Post a Comment