இணையத்தின் மூலம் எத்தனையோ கல்விகளை இன்று கற்க முடியும். அண்மையில் நான்
தமிழ்கவிதை பொழுதுபோக்குத்தளத்தை உருவாக்க முயற்சி செய்தபோது HTML , JAVASCRIPT , CSS , XHTML போன்றவற்றறில் சில பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அப்போது எனக்கு மிகவும் உதவியது
இந்ததளம்தான். இங்கே இணையபக்கவடிவமைப்புக்கு வேண்டிய பெரும்பாலான பாடங்கள் தெளிவான விளக்கங்களுடனும் சுலபமான ஆங்கில மொழியோடும் அடுக்கப்பட்டிருக்கின்றன. விளங்க முடியாத ஆங்கில வார்த்தைகளை விளங்கிகொள்ளத்தான் நம்மட
கூகிள்மொழிமாற்றி இருக்கிறாரே.