இதில் உள்ள மக்கள் ஆச்சர்யமான இயல்பு உடையவர்கள். தாங்கள் வளர வேண்டும் என்ற தீவிரமான எ
Friday, July 23, 2010
Test
கொண்டவர் புடைசூழ குலவி வாஞ்சையோ டனைத்து வார்த்தைகள் உதிர்த்து விருந்தின ராகி தயவோ டமுதுண்டு மகிழ்ந்து பொருத்தமுற
Sunday, January 10, 2010
போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்
போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்
தள்ளாத வயதினுலும் தளாராத தாகம் கொண்டீர்
தானைத் தலவனை வித்திட்டு தமிழெனுங்கும் உறவு கொண்டீர்
போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்
உலகமெல்லாம் உறவிருக்க உம்முலகம் ஈழம்தானென்றீர்
இறுதிவரை மண்ணின் மைந்தர்களோடும் மக்களோடும் தானிருந்தீர்
போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்
கொடிய மிருகங்களிடம் உம்முயிர் துறந்து
எம்மிருள் நீங்க அழியாச்சுடரானீர் அருட்தந்தையுமானீர்
போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்
ஆயிரமாயிரம் மாவீரச் செல்வங்களோடு நீரும் துயிலச்சென்றீர்
மானங் கொண்ட தமிழனிடத்தே மாதந்தை யெனும் பேருங்கொண்டீர்
போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்
Subscribe to:
Posts (Atom)