Thursday, March 2, 2006

CoolToad எனும் வலைப்பக்கம்

அண்மையில் என் நன்பன் ஒருவனுடன் கதைத்துக்கொண்டிருந்தபோது ஒரு வலைத்தளத்தின் முகவரி கிடைத்தது. நான் சிறுவயதில் கேட்ட பாடல்கள் என்னால் இன்றும் மறக்கமுடியாதவை. அப்படிப்பட்ட பாடல்களை நான் எண்ணற்ற வலைத்தளங்களில் தேடியும் எனக்கு கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட சில பாடல்களை இவ்வலைத்தளத்திலிருந்து பெற்றுக்கொண்டேன். நீங்கள் அங்கே சென்று தங்களை பதிந்து கொண்ட பின் பாடல்களை தறவிறக்கலாம். நீங்களும் உங்களிடமுள்ள பாடல்களை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அத்தளத்தின் முகவரி:- www.cooltoad.com. நான் இணைத்தவை :- http://as01.cooltoad.com/go/music?user=tharsan29&go=1

2 comments:

Anonymous said...

தர்சன், அந்த சுட்டிக்கு நன்றி. சில பாடல்களை இந்த சுட்டியில் அங்கு சேர்த்து வைத்திருக்கிறேன்.

U.P.Tharsan said...

சுட்டிக்கு நன்றி Kanags...