நான் மாதம் இருதடவை என் கணனியின் முகப்பில் உள்ள wallpaperஜ மாற்றுவேன். அதற்காக இணையம் உலாவும் போது அழகான படங்களை சுடுவது வழக்கம். ஆனால் என்ன அவை அனைத்திலுமே அந்த இணையப்பக்கத்தின் இணைய முகவரி எழுதப்பட்டிருக்கும். :-( ஆனால் அண்மையில் இத்தளத்திற்கு சென்றபோது கண்கவர் பல wallpapers என் கண்ணில் பட்டன. அவை எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பயன்படட்டும் என நினைத்தே இங்கே பதிகிறேன்.
{அதுசரி wallpaper கு தமிழ் என்னங்கோ? யாராவது சொல்லுங்கப்பா? }
5 comments:
test
நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.
நன்றி செந்தில் குமரன். தொடர்ந்து வாருங்கள்.
ஆதித்தியா வருகைக்கும் தங்களுடைய ஆலோசனைக்கும் நன்றி.
Post a Comment