வலைப்பூ / இணையப்பக்கங்களில் பிடிஎஃப் கோப்புக்களைப் பொதிந்து காண்பிக்க ஸ்க்ரிப்டு தளம் பயன்படுவதைப்போல இஸ்ஸூ தளமும் பயன்படுகிறது.
இஸ்ஸூ தளத்தில் உங்களது பிடிஃப் கோப்பை ஏற்றிவிட்டு, அவர்கள் கொடுக்கும் எம்பெட் கோடிங்கை உங்களது வலைப்பூவின் எச்.டி.எம்.எல் சோர்ஸ் உடன் இணைத்தால் உடனே இது சாத்தியமாகிறது.
பின்னனியில் உள்ள அம்சங்களையும் பயனாளரால் மாற்றிக்கொள்ள இயலும் என்பது தனிச்சிறப்பம்சம்.
உரிமை தமிழ்நெஞ்சம்
1 comment:
Thanks Dear Dude.
I am wondering about this post.
Post a Comment