Australia, Austria, Belgium, Canada, Chile, China, Croatia, Cyprus, Denmark, Finland, France, Germany, Gibraltar, Hong Kong, Hungary, Iceland, Ireland, Italy, Japan, Liechtenstein, Luxembourg, Malaysia, Monaco, Netherlands, New Zealand, Norway, Poland, Portugal, Singapore, South Korea, SpainSweden, Switzerland, Taiwan, United Kingdom,United States போன்ற நாடுகளுக்கு இலவசமாக தொலைபேச முடியும். (free only landline) நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் இந்த இணையபக்கத்திற்கு சென்று அங்கேயிருக்கும் இலவச மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள் பின்னர் நீங்கள் தொலைபேசலாம்
{குறிப்பிட்ட நாடுகளுக்கு மாத்திரம்.}
6 comments:
அட நன்றி தர்சன். முதலில் தந்தது ஒரு நிமிடம்தான் கதைக்கமுடியும் இது நன்றாக இருக்கிறது.
ம்.... நன்றாகவே வேலை செய்கிறது.நன்றி தர்சன்.
சூப்பரா இருக்கு. நன்றி தர்சன்.
எல்லா anonym.... என் வணக்கங்கள். ம்..இதன்மூலம் ஜரோப்பிய நாடுகளுக்கு கதைக்க வாங்கும் telecardகள் நட்டமடையப்போவது என்னமோ உண்மைதான். எனினும் அவைகளும் சட்டப்படி அனுமதி வாங்குவதில்லை (பெரும்பாலானவை) என்பதால் ஓகே. ;-))
இல்லை தர்சன் இது குறிப்பிட்ட நேரத்திற்கு அப்புரம் வேலை செய்கிறதில்லை.
ஆமாம்.. இதன் மூலம் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம்தான் இலவசமாக தொலைபேச முடியும்.
:-((
Post a Comment