இணையத்தின் மூலம் எத்தனையோ கல்விகளை இன்று கற்க முடியும். அண்மையில் நான்
தமிழ்கவிதை பொழுதுபோக்குத்தளத்தை உருவாக்க முயற்சி செய்தபோது HTML , JAVASCRIPT , CSS , XHTML போன்றவற்றறில் சில பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அப்போது எனக்கு மிகவும் உதவியது
இந்ததளம்தான். இங்கே இணையபக்கவடிவமைப்புக்கு வேண்டிய பெரும்பாலான பாடங்கள் தெளிவான விளக்கங்களுடனும் சுலபமான ஆங்கில மொழியோடும் அடுக்கப்பட்டிருக்கின்றன. விளங்க முடியாத ஆங்கில வார்த்தைகளை விளங்கிகொள்ளத்தான் நம்மட
கூகிள்மொழிமாற்றி இருக்கிறாரே.
4 comments:
நல்ல தகவல் தர்சன்.
Thanks for your info.
நான் பாாதுதேன் நல்லாயிருக்கிறது.
கூகிள் மொழி மாற்றி பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள் நல்ல விசயம் ஆங்கிலத்தில் உள்ளவற்றை தமிழ் மொழிக்கு மாற்ற முடியுமா?எப்படி?
தயவுசெய்து சொல்லுங்கள்.
இன்னும் ஒரு விசயம் உங்கள் blog ல் gift image விழம்பரங்கள் எல்லாம் அழகாக பார்த்தேன் அந்த கிப்ட் அனிமோசன் படங்களை எப்படி இணைத்தீர்கள் எண்று எனக்காகவும் என்போல இன்னும் இது பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவும் உங்கள் blog ல் எழுதுங்கள் please. அப்படி எழுதினால் தவறாமல் நான் படிக்கவேண்டும் எனவே அதுபற்றி ஒரு வார்த்தை தயவுசெய்து எனது E.mail முகவரிக்கும் அனுப்புங்கள் mylvaganam.subas@gmail.com நண்றிகளோடும் நட்புக்கலந்த வணக்கங்களோடும் சென்னையில் இருந்து எம்.சுபாஸ்
Post a Comment