பெரிசா பொழுது போகேல்லையா?? எதாவது வித்தியாசமா செய்யவேணும் போல இருக்கா? வாங்க வித்தியாசமா கேள்விகள் கேக்கலாம்.
இந்த இணையத்தளத்தில உங்களுக்கு விரும்பின கேள்விகளை கேட்டு வித்தியாசமான பதில்களை பெறலாம். கீழ உதாரணத்திற்கு ஒரு கேள்வியும் அதுக்கு வந்திருந்த முதல் இரண்டு பதிலும்.
உரிமை பகீ
2 comments:
நண்பரே! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தளம் பொழுதுப்போக்கிற்கல்ல. அவர் அவர் தங்கள் சுய கருத்துக்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தான். :-)
:-))
Post a Comment