இணையத்தில் எதை வேண்டுமானாலும் சில மில்லி-நொடிகளில் தேடி கண்டுபிடித்து விடலாம். ஆனால், நமது கணினி உள்ள ஒரு கோப்பை தேடிட பல நிமிடங்கள் ஆகிறது. இதில் இருந்து மீள, இந்த மென்பொருள் (DK Finder) உதவுகிறது. இது, நீங்கள் தேடிய கோப்பை மிக மிக விரைவாக (0.1 நொடிகளில்) கண்டுபிடித்து தருகிறது. அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய ஒரு மென்பொருள் இது. 1 mb-க்கும் குறைவான அளவு கொண்ட மென்பொருள் , இத்தனை திறணான வேலை செய்வது என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்திட
இந்த வீடியோவை பாருங்கள். இந்த மென்பொருளின் வேகம் தெரியும்.
பதிப்பு உரிமை
1 comment:
Thanks dear dude.
I am using it.
"விண்டோஸில் ஒரே நொடியில் நீங்கள் தேடும் பைல்களைக் கண்டுபிடித்திட!"
Post a Comment