Thursday, August 21, 2008

ப்ரவுசரில் உலாவிய தடயங்களை அழிக்க

இணையத்தில் நாம் மேயும்போது உலாவியில் பல தடயங்களை விட்டுத்தான் வைக்கிறோம்.

நாம் எந்த எந்தத் தளங்களில் உலா வருகிறோம், கடவுச்சொற்கள் முதலிய பல தடயங்களை அப்படியே விட்டுவிட்டுச் செல்வது சிறந்ததன்று.

இந்த விபரங்களை அழிப்பதற்கு நாமாகச் செய்ய முயன்றால் அது நமது பொன்னான நேரத்தை அபகரிக்கும்.

முழுக்க முழுக்க இலவசமான ஒரு மென்பொருள் பயன்பாட்டின் மூலம நமது இணைய நடவடிக்கைகளை உலாவின் குக்கீஸ் முதலியவற்றை அழிப்பதே சிறந்தது.

ஜெர்மன், டேனிஸ் மொழிகளில் கூட இந்த மென்பொருள் பயன்பாடு வந்துவிட்டது.

Key Features
Clear History
Clear Temporary Internet Files
Clear Cookies
Clear Recent Documents List
Password protected
Run at Startup
Keep your homepage
Schedule to run when you want
Run quickly from Taskbar
Easy to install and uninstall
Comprehensive help file
100% Freeware

இணையிறக்கச் சுட்டி : Traceless

இதைப்போன்ற மற்றொரு எளிமையான மென்பொருள் CCleaner.

அதன் இணையிறக்கச் சுட்டி இதோ : http://www.ccleaner.com/download