Friday, December 23, 2005

இலவச தொலைபேசி அழைப்பு

சந்தர்ப்பம் தந்த தர்சனுக்கு நன்றியோடு, இந்த இணைப்பில் பல மென்பொருட்கள் உள்ளன சிலது முற்றிலும் இலவசம் சிலவற்றிற்கு கட்டணம் உண்டு. இவற்றின் மூலம் உங்கள் கணணியில் இருந்து கொண்டு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளலாம். பல்வேறு வகையான மென்பொருட்கள். பயன்படுத்திப்பாருங்கள். (அண்மையில் மின்னஞ்சல் மூலமாக எனக்கு கிடைந்த தகவலும் இணைப்பும். )

http://www.freedownloadscenter.com/Search/search.php3?q=web%20calls

Tuesday, November 15, 2005

1000GB வேண்டுமா?

என்னப்பா இது 2 ,3 GB மின்னஞ்சல். இப்ப இவர்கள் 1000GB தருகிறார்களாம். :-))

Tuesday, October 25, 2005

தீபாவளி தீபாவளி

தீபத்திருநாளாம் தீபாவளிக்கு தங்களின் உறவினர்களுக்கு தீபாவளிவாழ்த்து அட்டைகளை இணையத்தில் அனுப்ப இங்கே செல்லுங்கள். இது தவிர வேறு நல்ல சுட்டிகள் இருந்தால் எழுதிவிடுங்கள். ;-)) நான் பாவிப்பதற்கு.

Friday, September 2, 2005

அறுசுவை

நாவிற்கு சுவைதரும் ஏராளமான உணவுகளின் செய்முறை குழுமியுள்ள இடம்.

Monday, August 8, 2005

இலவச மென்பொருட்கள்

தங்களுக்கு தேவையான மென்பொருட்கள் வேண்டிய அளவில் இத்தளங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. சில மென்பொருட்கள் குறிப்பிட்ட கால எல்லைவரை பயன்படுத்தகூடியதாயும்,சில இலவச மென்பொருட்களாகவும் கிடைக்கின்றன. இவை எனக்கு தெரிந்த தளங்கள் மட்டுமே. தங்களுக்கும் இதுபோல வேறு சுட்டிகள் தெரிந்திருப்பின் எழுதவும்.


Tuesday, August 2, 2005

Imageshack

உங்களிடமிருக்கும் புகைப்படங்களை இங்கே ஏற்றி அவற்றை வேவ்வேறு அளவுகளில் தங்களின் தளத்தில் போட்டுக்கொள்ளலாம்.

Friday, July 29, 2005

Online தமிழ் புத்தகங்கள்

இத்தளத்தில் தமிழ் புத்தகங்களை onlineஇல் வாசிக்க முடியும். தங்களால் முடிந்த பண உதவியை அழித்தால் அவர்கள் மேலும் பல நூல்களை இணையத்தில் பதிக்க உதவியாய் இருக்கும்.

சர்ச் என்சின்கள்

நீங்கள் உங்களின் வலைத்தளங்களையே அல்லது வலைப்பூக்களையே ஒவ்வொரு சர்ச் எஞ்சின்களாக சென்று பதியதேவையில்லை. எங்களின் இணையத்தில் பதிந்துவிடுங்கள் நாங்கள் இணையத்தின் Top சர்ச் எஞ்சின்களான கூகிள், லைக்கோஸ், ஹாட்பாட், ஆல்தவெப், என்டயர்வெப், எக்ஸாக்ட்ஸீக்,சப்ஜெக்ஸ் போன்ற 18 சர்ச் என்சின்களின் பதிவுசெய்கிறோம் என்கிறது இத்தளம்.

www.addme.com


நன்மை:- வேறு ஒரு இணையப்பாவணையாளர் உங்கள் தளத்தை மிக எழிதாக அடையாளம் காணலாம்.

- SamSan -

1GB கோப்புக்கள்

அதி கொள்ளளவுகூடிய Vedio மற்றும் ஏனைய கோப்புக்களை நீங்கள் வேறு ஒருவருக்கு அனுப்பவேண்டுமா? இங்கே அதிகூடியது 1GB அளவுள்ள கோப்புக்களை ஏற்றி உங்கள் நன்பருக்கு அனுப்பலாம். அது ஏழுநாட்கள் இணையத்திலிருக்கும். அதற்கிடையில் தங்களின் நன்பரை பதிவிறக்கம் செய்து கொள்ளும் படி கூறவேண்டும். உங்களுக்கும் இதுபோன்ற இணையஇணைப்புக்கள் தெரிந்தால் எழுதுங்கள்.

Thursday, July 28, 2005

குறுஞ்செய்தி

இங்கே இலங்கையிலுள்ள கையடக்க தொலைபேசிகளுக்கு ( Mobitel , Dialog , Celltel) ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு குறுஞ்செய்தி ( SMS ) அனுப்பலாம்.

Wednesday, July 27, 2005

3D வடிவில்

இந்தஇணையப்பக்கத்தில் நீங்கள் எழுதும் எழுத்துக்களை அல்லது வரிகளை எழுதி அவற்றை 3D வடிவில் மிக அழகாக பெற்றுக்கொள்ளலாம். உதாரணத்திற்கு நான் இங்கே என் பெயரை எழுதி எடுத்திருக்கிறேன். நீங்களும் முயற்சி செய்துபாருங்கள்.