அதி கொள்ளளவுகூடிய Vedio மற்றும் ஏனைய கோப்புக்களை நீங்கள் வேறு ஒருவருக்கு அனுப்பவேண்டுமா?
இங்கே அதிகூடியது 1GB அளவுள்ள கோப்புக்களை ஏற்றி உங்கள் நன்பருக்கு அனுப்பலாம். அது ஏழுநாட்கள் இணையத்திலிருக்கும். அதற்கிடையில் தங்களின் நன்பரை பதிவிறக்கம் செய்து கொள்ளும் படி கூறவேண்டும். உங்களுக்கும் இதுபோன்ற இணையஇணைப்புக்கள் தெரிந்தால் எழுதுங்கள்.
3 comments:
ரொம்ப தாங்ஸ் அண்ணாச்சி...
கீழ்க்கண்ட தாளமும் உபயோகப்படலாம்.
http://rapidshare.de/
Rapidshareல் ரொம்ப நாள் வைத்திருப்பார்கள். ஆனால், ரொம்ப மெதுவாகத்தான் பதிவிறக்கம் செய்ய இயலும். Yousendit பரவாயில்லை
உண்மைதான் நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
Post a Comment