நீங்கள் உங்களின் வலைத்தளங்களையே அல்லது வலைப்பூக்களையே ஒவ்வொரு சர்ச் எஞ்சின்களாக சென்று பதியதேவையில்லை. எங்களின் இணையத்தில் பதிந்துவிடுங்கள் நாங்கள் இணையத்தின் Top சர்ச் எஞ்சின்களான கூகிள், லைக்கோஸ், ஹாட்பாட், ஆல்தவெப், என்டயர்வெப், எக்ஸாக்ட்ஸீக்,சப்ஜெக்ஸ் போன்ற 18 சர்ச் என்சின்களின் பதிவுசெய்கிறோம் என்கிறது இத்தளம்.
www.addme.com
நன்மை:- வேறு ஒரு இணையப்பாவணையாளர் உங்கள் தளத்தை மிக எழிதாக அடையாளம் காணலாம்.
- SamSan -
5 comments:
நன்றி தலிவா
மிகவும் நல்ல வழிகாட்டுதல். இத்தளமாவது சொன்னபடிச் செய்தால் நல்லதுதான்!
நன்றி பசுபதி !!! ஏன் வேறு ஏதும் வலைப்பூக்கள் இதுபோல் இருக்கின்றனவா? இதை நான் மட்டும் டசெய்வது அவ்வளவு இலகுவானவிடயமில்லை. உங்களுக்கு தெரிந்த பயனுள்ள சுட்டிகளைத்தந்தால் நன்று.
தமிழ்மணத்தில் பதிந்தாலே போதுமானது என நினைக்கிறேன். தானாக Googleல் வந்து விடுகிறது. மற்ற தேடு பொறிகள் குறித்து நான் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
//தமிழ்மணத்தில் பதிந்தாலே போதுமானது என நினைக்கிறேன்.//
ஆம் உண்மைதான்.
ஆனால் தங்களிடம் வலைத்தளம் இருந்தால் அதை இங்கே பதிந்து விடலாம் அல்லவா.
Post a Comment