Friday, July 29, 2005

Online தமிழ் புத்தகங்கள்

இத்தளத்தில் தமிழ் புத்தகங்களை onlineஇல் வாசிக்க முடியும். தங்களால் முடிந்த பண உதவியை அழித்தால் அவர்கள் மேலும் பல நூல்களை இணையத்தில் பதிக்க உதவியாய் இருக்கும்.

4 comments:

வானம்பாடி said...

கல்கியின் படைப்புகள் அத்தனையும் உள்ளன போலிருக்கிறதே. ஆஹா... சுட்டிக்கு மிக்க நன்றி தர்சன்!

U.P.Tharsan said...

சுதர்சன் தங்களுக்கும் தெரிந்த ஏனைய பயனுள்ள சுட்டிகளைத்தந்தால் நன்றாக இருக்கும். நன்றி

வானம்பாடி said...

என் பதிவில் நான் அவ்வப்போது தந்து கொண்டிருக்கிறேன் தர்சன்.

U.P.Tharsan said...

பார்த்தேன் வாழ்த்துக்கள்.