Wednesday, July 27, 2005

3D வடிவில்

இந்தஇணையப்பக்கத்தில் நீங்கள் எழுதும் எழுத்துக்களை அல்லது வரிகளை எழுதி அவற்றை 3D வடிவில் மிக அழகாக பெற்றுக்கொள்ளலாம். உதாரணத்திற்கு நான் இங்கே என் பெயரை எழுதி எடுத்திருக்கிறேன். நீங்களும் முயற்சி செய்துபாருங்கள்.

5 comments:

கயல்விழி said...

நன்றி தர்சன் நல்ல முயற்சி இதோ எனக்கு தெரிந்த தளங்கள்.
http://3dtextmaker.com/

http://flamingtext.com/

U.P.Tharsan said...

நன்றி கயல்விழி !!! இது ஒருத்தனால் செய்யக்கூடிய காரியமில்லை. தங்களுக்கு தெரிந்த தளங்களையும் தந்தால்தான் முடியும். நீங்கள் தந்த தளங்கள் அருமை.

Sud Gopal said...

இங்கே சொடுக்கினால் "பித்தளையை எப்படித் தங்கம் ஆக்குவது" என்று கற்றுக்கொள்ளலாம்.
http://konjamkonjam.blogspot.com
(தர்சன் அண்ணாச்சி,இந்த ஒரு தபா உட்றுங்கோ,ப்ளீஸ்)

U.P.Tharsan said...

//இங்கே சொடுக்கினால் "பித்தளையை எப்படித் தங்கம் ஆக்குவது" என்று கற்றுக்கொள்ளலாம்.//

:-))

கயல்விழி said...

//நன்றி கயல்விழி !!! இது ஒருத்தனால் செய்யக்கூடிய காரியமில்லை. தங்களுக்கு தெரிந்த தளங்களையும் தந்தால்தான் முடியும். //

அப்பப்ப எனக்கு தெரிந்த தளங்களையும் எடுத்துவிடுகிறேன் தர்சன்.