Friday, July 29, 2005
Online தமிழ் புத்தகங்கள்
இத்தளத்தில் தமிழ் புத்தகங்களை onlineஇல் வாசிக்க முடியும். தங்களால் முடிந்த பண உதவியை அழித்தால் அவர்கள் மேலும் பல நூல்களை இணையத்தில் பதிக்க உதவியாய் இருக்கும்.
சர்ச் என்சின்கள்
நீங்கள் உங்களின் வலைத்தளங்களையே அல்லது வலைப்பூக்களையே ஒவ்வொரு சர்ச் எஞ்சின்களாக சென்று பதியதேவையில்லை. எங்களின் இணையத்தில் பதிந்துவிடுங்கள் நாங்கள் இணையத்தின் Top சர்ச் எஞ்சின்களான கூகிள், லைக்கோஸ், ஹாட்பாட், ஆல்தவெப், என்டயர்வெப், எக்ஸாக்ட்ஸீக்,சப்ஜெக்ஸ் போன்ற 18 சர்ச் என்சின்களின் பதிவுசெய்கிறோம் என்கிறது இத்தளம்.
www.addme.com
நன்மை:- வேறு ஒரு இணையப்பாவணையாளர் உங்கள் தளத்தை மிக எழிதாக அடையாளம் காணலாம்.
- SamSan -
www.addme.com
நன்மை:- வேறு ஒரு இணையப்பாவணையாளர் உங்கள் தளத்தை மிக எழிதாக அடையாளம் காணலாம்.
- SamSan -
1GB கோப்புக்கள்
அதி கொள்ளளவுகூடிய Vedio மற்றும் ஏனைய கோப்புக்களை நீங்கள் வேறு ஒருவருக்கு அனுப்பவேண்டுமா? இங்கே அதிகூடியது 1GB அளவுள்ள கோப்புக்களை ஏற்றி உங்கள் நன்பருக்கு அனுப்பலாம். அது ஏழுநாட்கள் இணையத்திலிருக்கும். அதற்கிடையில் தங்களின் நன்பரை பதிவிறக்கம் செய்து கொள்ளும் படி கூறவேண்டும். உங்களுக்கும் இதுபோன்ற இணையஇணைப்புக்கள் தெரிந்தால் எழுதுங்கள்.
Thursday, July 28, 2005
குறுஞ்செய்தி
இங்கே இலங்கையிலுள்ள கையடக்க தொலைபேசிகளுக்கு ( Mobitel , Dialog , Celltel) ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு குறுஞ்செய்தி ( SMS ) அனுப்பலாம்.
Wednesday, July 27, 2005
3D வடிவில்
இந்தஇணையப்பக்கத்தில் நீங்கள் எழுதும் எழுத்துக்களை அல்லது வரிகளை எழுதி அவற்றை 3D வடிவில் மிக அழகாக பெற்றுக்கொள்ளலாம். உதாரணத்திற்கு நான் இங்கே என் பெயரை எழுதி எடுத்திருக்கிறேன். நீங்களும் முயற்சி செய்துபாருங்கள்.
Subscribe to:
Posts (Atom)