இணைப்பு
Wednesday, September 10, 2008
Acrobat.com சேவையை வெளியிட்டது அடொப்
அடொப் நிறுவனம் தனது புதியதொரு சேவையாக Acrobat.com இனை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த இணையத்தளம் மூலம்
எங்களுக்கு தேவையான வேர்ட் கோப்புகளை உருவாக்கி கொள்ள முடியும்.
PDF கோப்புகளை உருவாக்கி கொள்ள முடியும்
கோப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும்.
அத்தோடு இணைய மாநாடுகளையும் நடாத்த முடியும்.
இங்க
சொடுக்கி போய் பாருங்க…
உரிமை
பகீ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment