உங்களிடம் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் கோப்புகள் இருந்தால் (அதாவது வைரசு தொற்றி  இருக்குமோ என்ற வகையில்) அவற்றை வைரசுடோட்டல் என்னும் இந்த தளத்தில் ஏற்றிச்  சோதித்துப் பாருங்கள்.
இந்தத்  தளத்தில் இலவசமாகவே மொத்தம் 32 வைரசு எதிர்ப்பான்களைக் கொண்டு இந்த ஏற்றப்பட்ட  கோப்புகளை சோதித்து உடனே முடிவுகளை அறிவித்துவிடுகிறார்கள்.
உங்கள்  சந்தேகமும் தெளிவாகிவிடும். இலவசச் சேவை இணையத்தில் இங்கே கிடைக்கும்போது சோதனை மேல் சோதனை  போதுமடா சாமியென்று ஏன் பாடவேண்டும்.
முடிவுகள் இவ்வாறு தெளிவான அறிக்கையாகக் கிடைக்கிறது.
கீழ்க்கண்ட வைரசு எதிர்ப்பான்கள் இந்த சேவையில் பங்கு வகிக்கின்றன
AhnLab (V3)
Aladdin  (eSafe)
ALWIL (Avast!  Antivirus)
Authentium  (Command Antivirus)
Avira  (AntiVir)
Bit9  (FileAdvisor)
Cat  Computer Services (Quick Heal)
ClamAV (ClamAV)
CA Inc. (Vet)
Doctor Web, Ltd. (DrWeb)
Eset Software (ESET NOD32)
ewido networks (ewido  anti-malware)
Fortinet  (Fortinet)
FRISK Software  (F-Prot)
F-Secure  (F-Secure)
AVG Technologies  (AVG)
Hacksoft (The  Hacker)
Ikarus Software  (Ikarus)
Kaspersky Lab  (AVP)
McAfee  (VirusScan)
Microsoft (Malware Protection)
Norman (Norman Antivirus)
Panda Security (Panda  Platinum)
Prevx  (Prevx1)
Rising  Antivirus (Rising)
Secure Computing (Webwasher)
Softwin (BitDefender)
Sophos (SAV)
Sunbelt Software  (Antivirus)
Symantec  (Norton Antivirus)
VirusBlokAda (VBA32)
VirusBuster (VirusBuster)
முகவரி: http://www.virustotal.com/
  உரிமை தமிழ்நெஞ்சம்
 
2 comments:
Thanks dear dude
வருகைக்கு நன்றி Vijay Balaji
Post a Comment