Friday, July 4, 2008

ஒலிப்பதிவுகளில் உள்ள ஒலிகளை தரவிறக்க!

eSnips, Imeem, iJigg, Last.fm, Pandora, Myspace, eSnips, Mog, என எங்கிருந்தாலும் ஒரு கிளிக்கில் பதிவிறக்க உதவுகிறது.











1) install;-- இந்த சுட்டியை கிளிக் செய்து Free Music Zilla என்ற மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.











2) இப்போது நீங்கள் மேலே கூறிய ஏதாவது தளத்துக்கு சென்று நீங்கள் பதிவிறக்க வேண்டிய பாடலை இயங்கச் செய்யவும் அப்போது நீங்கள் நிறுவிய Free Music Zilla பதிவிறக்கவா என கேட்கும். நீங்கள் "Download" எனும் கட்டளையை வழங்குவதன் மூலம் அப்பாடல் தரவிறக்கப்படும்.







தரவிறக்க தயாராகவுள்ள காட்சி





தளமுகவரி:--- http://www.freemusiczilla.com



உரிமை தமிழ்பித்தன்

4 comments:

Anonymous said...

நன்றி

U.P.Tharsan said...

தங்களுக்கும் நன்றி திவா

வடுவூர் குமார் said...

இதே மாதிரி கொஞ்ச மாதங்களுக்கு முன்பு வந்தது பிறகு அதை விலைக்கு விற்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இது எத்தனை நாட்களுக்கு ஓடுது என்று பார்க்கலாம்.
நன்றி

கோவை விஜய் said...

தகவலுக்கு நன்றி

கோவை விஜய்